Indian Couple Out

img

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு இந்திய ஜோடிகள் அவுட்

பேட்மிண்டன் துறை யில் ஒலிம்பிக் தொடருக்கு அடுத்து மிகப் பெரிய தொடராக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் கருதப்படுவதால் இந்த தொடருக்கு வீரர் - வீராங்கனைகள் தீவிர பயிற்சியுடன் களமிறங்குவது வழக்கம்.